BREAKING: யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது? திமுக Vs அதிமுக வாக்குவாதம்.. வடசென்னையில் பரபரப்பு

By Raghupati R  |  First Published Mar 25, 2024, 1:45 PM IST

வடசென்னை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  யாருடைய மனுவை முதலில் வாங்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா குழப்பம் அடைந்தார். அப்போது இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!