Powercut In Chennai: மக்களே உஷார்.. சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை..!

Published : Jun 17, 2022, 08:35 AM ISTUpdated : Jun 17, 2022, 08:37 AM IST
Powercut In Chennai: மக்களே உஷார்.. சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை..!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான அம்பத்தூர், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அம்பத்தூர் பகுதி : ஐ.சி.எப் காலனி, கங்கைசாலை, தினேஷ் நகர், செல்லியம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்

சோத்துப்பெரும்பேடு பகுதி : கம்மபர்பாளையம், தோட்டக்காரன்மேடு, ஒரக்காடு ரோடு , காரனோடை பஜார், ஆத்தூர், வி.ஜி.பி மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

கே.கே. நகர் : வளசரவாக்கம் பகுதி, ஆழ்வார்திருநகர் பகுதி, விருகம்பாக்கம் பகுதி, சாலிக்கிராமம் பகுதி, அசோக்நகர் பகுதி, கே.கே. நகர் பகுதி, அழகிரி நகர் பகுதி, தசரதபுரம் பகுதி, கோடம்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

பெரம்பூர் பகுதி : கே.எச் ரோடு, திருமலை ராஜா தெரு, அயனாவரம், தாகூர் நகர், வில்லிவாக்கம்   மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.  

தி.நகர் பகுதி : தணிகாசலம் ரோடு, ராமசாமி தெரு, சுப்ரமணிய தெரு, வெங்கடேஷன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, கோபாலகிருஷ்ணா ஐயர் தெரு சீனிவாசா ரோடு, சிங்கரவேலன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!