தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரும்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அரும்பாக்கம்:
கோயம்பேடு மார்க்கெட் சீனிவாச நகர், பி.எச். சாலை, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், ஆழ்வார்திருநகர், நெற்குன்றம் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
undefined
தாம்பரம்:
கடப்பேரி ஆர்.பி.சாலை, அண்ணாசாலை, வினோபாஜி நகர், புவனேஸ்வரி நகர், பிபிஆர் தெரு, அன்னை சத்யா நகர், அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, அன்னை தெரசா தெரு, கஸ்பபுரம் கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, பூபதி நகர், தினகரன் தெரு, திருவள்ளுவர் தெரு, காந்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு, ராஜீவ் காந்தி தெரு, கணபதி நகர், இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
சூளைமேடு, தசரதபுரம், வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை:
எண்ணூர், கத்திவாக்கம், காட்டுக்குப்பம், நேரு நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வஉசி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம். E.T.B.S.குடியிருப்பு, எர்ணாவூர் மணலி காமராஜ் சாலை, படசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், குமரன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
காந்தி நகர், முத்தமிழ் நகர் 7வது பிளாக் பகுதி.
ரெட் ஹில்ஸ்:
சோழவரம், கம்மவார்பாளையம், குமரன் நகர், பார்த்தசாரதி நகர், பண்ணீர்வாக்கம், விஜயநல்லூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.