
சொன்னதை செய்து காட்டிய தமிழன்...மைதானத்தில் ரசிகர் செய்த சுவாரஸ்யத்தை பாருங்கள்..!
மிகவும் ஆர்வமாக சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளையாட்டை பார்த்து வரகின்றனர்
இது ஒரு பக்கம் இருக்க, தமிழக ரசிகர்கள் ஆர்வமாக விளையாட்டை மைதானத்திற்குள் அமர்ந்து பார்த்து ரசித்து வந்தாலும், அவர்களில் பல ரசிகர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பேட்ச் அணிந்து உள்ளனர்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.