சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

 
Published : Apr 28, 2017, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

சுருக்கம்

Waiting for Sindhu in the quarter-finals ...

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று நடைபெற்றது.

இதில், ஜப்பானின் அயாவ்ஹோரியுடன் மோதினார் இந்தியாவின் சிந்து.

இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது.

ஆட்டத்தின் முடிவில் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் அயாவோரியை வீழ்த்தி சிந்து வெற்றிப் பெற்றார்.

அடுத்து நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!