மாநில ஜூனியர் ஹாக்கிப் போட்டி அப்டேட்: காலிறுதிக்கு தகுதிப் பெற்ற அணிகள்…

Asianet News Tamil  
Published : Apr 05, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
மாநில ஜூனியர் ஹாக்கிப் போட்டி அப்டேட்: காலிறுதிக்கு தகுதிப் பெற்ற அணிகள்…

சுருக்கம்

State Junior Hockey Tournament Update kalirutiku qualified teams

மாநில ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்  ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்று வீர நடைபோடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான 5-வது மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் ஹாக்கிப் போட்டி நடைப்பெற்றது.

செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியைத் துவம்சம் செய்தது.

இரண்டாவது ஆட்டத்தில் திருச்சி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை மாவட்ட அணியை வீழ்த்தி கர்சித்தது.

மூன்றாவது ஆட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட அணி 19-0 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் மாவட்ட அணியை தோற்கடித்தது.

நான்காவது ஆட்டத்தில் வேலூர் மாவட்ட அணி 15-1 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை தோற்கடித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!