மகுடம் சூடியது ஸ்பெயின்! உலகக்கோப்பையை வழங்கி வாழ்த்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

மகுடம் சூடியது ஸ்பெயின்! உலகக்கோப்பையை வழங்கி வாழ்த்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

Published : Jul 20, 2026, 07:03 PM IST

2026 ஃபீஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஃபீஃபா தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ ஆகியோர் இணைந்து வெற்றி பெற்ற ஸ்பெயின் வீரர்களுக்கு பதக்கங்களையும், உலகக்கோப்பையையும் வழங்கி கௌரவித்தனர்.

06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
06:11TNPL 2026 : திண்டுக்கல்லை வீழ்த்தி மதுரையின் த்ரில் வெற்றி!
06:37TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
06:40TNPL 2026 : 29 பந்துகளில் 66 ரன்கள்! அமித் சாத்விக்கின் சிக்ஸர் மழையில் சரிந்தது கோவை கிங்ஸ்!
06:53TNPL: 182 ரன்கள் இலக்கு... 137-க்கே சுருண்ட நெல்லை..! திருச்சிக்கு அபார வெற்றி..!