கடைசி பால் சிக்ஸரில் நின்று போன இதயம்....! உயிரை விட்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்...!

Asianet News Tamil  
Published : Mar 21, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
கடைசி பால் சிக்ஸரில் நின்று போன இதயம்....!  உயிரை விட்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்...!

சுருக்கம்

sincere cricket fan got cardia arrest in surat

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின.

20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி வெற்றிக்கு கடைசி நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார்.

வெற்றிக்கு வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக்

வெற்றிக்கு வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக், கடைசி பாலில்,சிக்ஸர் அடித்து ஐந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார்.இந்த  ஒரு தருணத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க வைத்தது

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் (29),

இந்நிலையில், சூரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆர்வமாக கிரிக்கெட் பார்த்துள்ளார்.

அப்போது கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெறுமா என்ற அழுத்தத்தில் இருந்த அவர், தினேஷ் கார்த்திக்  அடித்த சிக்ஸரை பார்த்து  இந்த அதிர்ச்சி அடைந்த அவர் அப்படியே உயிரை விட்டார்.

அந்த இன்ப அதிர்ச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார் இந்த ஆசிரியர்.  

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக், பும்ரா இல்லாமல் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: 3 சிக்கல்கள்
5வது T20 போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து சிங்கப்பெண்கள் மாஸ்!