ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ்: ருமேனியாவின் சைமோனா ஹேலப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்...

 
Published : Jan 06, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ்: ருமேனியாவின் சைமோனா ஹேலப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Shenzhen Open Women Tennis Improvement to Romania Simono Haleb Finals ...

ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்  தனது அரையிறுதிச் சுற்றில் சக நாட்டவரான இரினா கேமிலியா பெகுவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் இரினா கேமிலியா பெகுவை வீழ்த்தி சைமோனா ஹேலப்  வெற்றி பெற்றார். இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை எதிர்கொள்கிறார் சைமோனா.

கேத்தரினா தனது அரையிறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!