TNPL தொடரில் கோவை கிங்ஸ் அதிரடி வெற்றி: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி கெத்து காட்டுமா கோவை!

TNPL தொடரில் கோவை கிங்ஸ் அதிரடி வெற்றி: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி கெத்து காட்டுமா கோவை!

Published : Aug 07, 2026, 02:03 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் (LKK) அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சேலம் ஸ்பார்ட்டன்ஸ் (SS) அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை அணி தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

06:46TNPL 2026: அதிஷ் - ரிதிக் அதிரடியில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி...
06:23TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
06:09சாம்பியன் அணிக்கு முதல் போட்டியிலேயே ஷாக்! திருப்பூரை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் !
06:46TNPL-ஐ அதிரவைத்த முதல் போட்டி! திண்டுக்கல் டிராகன்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ் ஹைலைட்ஸ்
03:14FIFA Prize Money : தோத்த அர்ஜென்டினாவுக்கு 317 கோடி, ஜெயிச்ச ஸ்பெயினுக்கு எவ்வளவு?
03:13மகுடம் சூடியது ஸ்பெயின்! உலகக்கோப்பையை வழங்கி வாழ்த்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
02:40Lionel Messi | ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு.. பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் மெஸ்ஸி!
03:05வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
03:45CSK Playoffs 2026 | SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?