பெண்களுக்கு சிறப்பு கிக்பாக்ஸிங் பயிற்சி..தற்காப்பு கலையால் தன்னை காத்துக்கொள்ள வழி...

 
Published : Apr 09, 2017, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
பெண்களுக்கு  சிறப்பு  கிக்பாக்ஸிங்  பயிற்சி..தற்காப்பு கலையால் தன்னை காத்துக்கொள்ள  வழி...

சுருக்கம்

kick boxing training for girls

பெண்களுக்கு  எதிரான  பாலியல்  வன்கொடுமை  நடைபெறுவதை  தடுக்கும் பொருட்டும் , பெண்கள்  தங்களை  பாதுகாத்துக்கொள்ளும்   வகையிலும் , கிக்பாக்ஸிங் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார் நடிகை பிபாஷா பாசு

பிரபல  பாலிவுட்  நடிகையான  பிபாஷா பாசு, சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டு வேதனையடைந்ததாக  தெரிவித்து இருந்தார்.

இதனை  தொடர்ந்து  பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்  கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயில புதிய பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக  அவர்  தெரிவித்துள்ளார்

இந்த  பயிற்சி  மையத்தில்   பெண்களுக்கான கிக்பாக்ஸிங் உள்ளிட்ட பல தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாகவும், இந்த  பயிற்சியில் சேர்வதற்கு  வயது வரம்பு 13 முதல் 30 வயது வரை இருக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

பொதுவாகவே  பெண்கள் இது  போன்ற  தற்காப்பு  கலையை  பயின்று  வந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு  அதுவே  துணையாக  இருக்கும் என்பதில் எந்த மாற்று   கருத்தும் இருக்காது . 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?