ஐபில் கிரிக்கெட்டில் லைவ் ஸ்கோர் மற்றும் ரன் விவரங்கள், சாதனைகள் உள்ளிட்ட சாதனைகளை அறிய ஏசியா நெட் தமிழுடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் லைவ் ஸ்கோர் மற்றும் வீரர்களின் சாதனைகள் உள்ளிட்ட சுவாரஸ்யமான அப்டேட்களை ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் நொடிக்கு நொடி பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.