385 ஓட்டங்கள் எடுத்து இந்தியா முன்னிலை…

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 04:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
385 ஓட்டங்கள் எடுத்து இந்தியா முன்னிலை…

சுருக்கம்

இந்தூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 4-ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை 34 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 127 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணி 385 ஓட்டங்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.

புஜாரா 50 ஓட்டங்களுடனும், விராட் கோலி 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 557 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்