உலக 'யூத்' வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று இந்திய ஜோடி அசத்தல்…

Asianet News Tamil  
Published : Oct 10, 2017, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
உலக 'யூத்' வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று இந்திய ஜோடி அசத்தல்…

சுருக்கம்

Indian pair wins gold in World Youth Series

உலக 'யூத்' வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் நடைபெற்ற உலக 'யூத்' வில்வித்தைப் போட்டி நடைப்பெற்றது

இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை பங்கேற்றது.

போட்டியின் இறுதியில் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 

யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபிகா குமாரிக்குப் பிறகு தங்கம் வென்ற பெருமை ஜெம்சன் - அங்கிதா இணைக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இதுதவிர இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!