முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 11:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்

சுருக்கம்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இதனையொட்டி இருஅணி வீரர்களூம் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். டெஸ்ட் தொடரை வென்றது போன்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் உத்வேகத்துடன் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்
Asian Games 2026: 3வது தங்கத்தை கையில் ஏந்திய இந்தியா! ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபாரம்!