நவம்பர் 16-ல் இலங்கையுடன் மோதுகிறது இந்தியா; டிசம்பர் வரை ஆட்டம் தொடரும்…

Asianet News Tamil  
Published : Oct 03, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
நவம்பர் 16-ல் இலங்கையுடன் மோதுகிறது இந்தியா; டிசம்பர் வரை ஆட்டம் தொடரும்…

சுருக்கம்

India fights with Sri Lanka on November 16 The game will continue until December ...

இந்தியா – இலங்கை மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 16-ல் தொடங்குகிறது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-ல் தொடங்குகிறது. 

முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நவம்பர் 16-லும், இரண்டாவது டெஸ்ட் நாகபுரியில் நவம்பர் 24-லும், மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் டிசம்பர் 2-லும் தொடங்குகின்றன.

அதனைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 10-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் டிசம்பர் 13-ல் மொஹாலியிலும், மூன்றாவது ஆட்டம் டிசம்பர் 17-ல் விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகின்றன.

அதனைத் தொடர்ந்து மூன்று டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அவை கட்டக்கில் டிசம்பர் 20, இந்தூரில் டிசம்பர் 22, மும்பையில் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

தோனியை ஓவர்டேக் செய்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை.. சிஎஸ்கே தோற்றாலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?