CSK தான் என்னோட மாபெரும் கனவு...! மனம் திறந்த தினேஷ் கார்த்திக்...!

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
CSK தான் என்னோட மாபெரும் கனவு...! மனம் திறந்த தினேஷ் கார்த்திக்...!

சுருக்கம்

CSK is my favorite team said dinesh karthick

CSK  தான் என்னோட மாபெரும்கனவு.... ! மனம் திறந்த தினேஷ் கார்த்திக்...!

தனக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் தன்னுடை மாபெரும் கனவு என தெரிவித்தார்

1 நிமிடத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரத்தமிழன் தினேஷ் கார்த்திக் என தமிழக கிரிக்கெட் வீரரை பாராட்டி தள்ளி விட்டனர் ரசிகர்கள்

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின. 20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது

கடைசி நேர ஆட்டம்

தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார்.

கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், தினேஷ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

கடையில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தனக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் தன்னுடை மாபெரும் கனவு என தெரிவித்தார்.

ஒரே நாளில் அனைவரின் கவனத்தை பெற்றதோடு இந்தியாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்து விட்டார் தினேஷ் கார்த்திக்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்.. நியூசிலாந்து தொடருக்கு 'சீட்' கன்பார்ம்.. சிஎஸ்கே ரசிகர்கள் குஷி!
மீண்டும் கம்பேக் கொடுத்த ஷமி.. இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்..!