பெங்களூரில் பரபரப்பு...! விராத் கோலியா.? தோனியா...? ரசிகர்கள் எமோஷன்..!

 
Published : Apr 25, 2018, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
பெங்களூரில் பரபரப்பு...! விராத் கோலியா.? தோனியா...? ரசிகர்கள் எமோஷன்..!

சுருக்கம்

csk and rcb going to play in chinnasami stadium in bangalore

பரபரப்பில் பெங்களூரு...! விராத் கோலியா.? தோனியா...?

இரண்டு ஆண்டு கால தடைக்கு பின்னர்,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல்இல் இடம் பிடித்து உள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும் இன்று மோத உள்ளன

பெங்களூரூ சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் வலுவான இரண்டு கேப்டன்கள் மோத உள்ளன  என்றே கூறலாம்....

பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் சென்னை சொப்பர் கிங்க்ஸ் தல தோனியும் மோத உள்ளனர்

இதுவரை சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ரண்டு அணிகளும் 7  முறை மோதி உள்ளன.

அதில் ஒவ்வொரு அணியும் தலா 3 வெற்றியை பெற்று நடுநிலையில் உள்ளது

இந்நிலையில், 2018 ஆம்  ஆண்டு ஐபிஎல் பட்டியலில்,இரண்டாம் இடத்தில உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி

மற்றும் பட்டியலில் கடைசியிலிருந்து பார்க்கும் போது இரண்டாவது இடத்தில் உள்ளது பெங்களூரு அணி என்பது குறிப்பிடத்தக்கது

காவிரி விவகாரம் சூடு  பிடித்து இருக்கும் சமயத்தில் பெங்களூருவில்  நடைக்கும்  இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது  சென்னையா ? பெங்களூரா ?  என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!