காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்

Published : Aug 08, 2022, 05:23 PM IST
காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்

சுருக்கம்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.   

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில், இங்கிலாந்தின் பால் டிரிங்க்ஹாலை 4-3 என வீழ்த்தி இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் வெண்கல பதக்கம் வென்றார். இது இந்த காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு 58வது பதக்கம் ஆகும்.மேலும் 23வது வெண்கலம் ஆகும். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?