போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர்: பூரவ் ராஜா – திவிஜ் இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்….

 
Published : May 20, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர்: பூரவ் ராஜா – திவிஜ் இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்….

சுருக்கம்

Bordeaux ATP Challenger Purav Raja - Divisional pair enter into the Final Round ....

போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்று வருகிறற்று.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா - திவிஜ் சரண் இணை தங்களின் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி இணையுடன் மோதியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், பூரவ் ராஜா - திவிஜ் சரண் இணை அபாரமாக ஆடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் லியாண்டர் பயஸ் - ஸ்காட் லிப்ஸ்கி இணையைத் துவம்சம் செய்தது.

இந்த வெற்றியின் மூலம் பூரவ் ராஜா – திவிஜ் இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு