#IREvsZIM கடைசி டி20: டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 04, 2021, 07:40 PM IST
#IREvsZIM கடைசி டி20: டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என அயர்லாந்து தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 இன்று நடக்கிறது. தொடரை இழந்துவிட்ட ஜிம்பாப்வே அணி கடைசி டி20யில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், கெவின் ஓ பிரயன், ஆண்ட்ரூ பால்பிர்னி(கேப்டன்), ஹாரி டெக்டார், வில்லியம் மெக்கிளிண்டாக், ஷேன் கெட்கட், நீல் ராக்(விக்கெட் கீப்பர்), ஆண்டி மெக்பிரின், மார்க் அடைர், ஜோஷுவா லிட்டில், க்ரைக் யங்.

ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதவெரெ, டினாஷெ கமுன்ஹுகாம்வே, ரெஜிஸ் சகாப்வா(விக்கெட் கீப்பர்), டியான் மையர்ஸ், க்ரைக் எர்வின்(கேப்டன்), மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ, வெலிங்டன் மசகட்ஸா, லூக் ஜாங்வே, ப்ளெஸ்ஸிங் முஸராபானி, ரிச்சர்ட் கராவா.
 

PREV
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?