#WIvsPAK 2வது டெஸ்ட்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Aug 18, 2021, 09:36 PM IST
#WIvsPAK 2வது டெஸ்ட்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது டெஸ்ட்டில் வென்று தொடரை டிரா செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட்(கேப்டன்), கீரன் பவல், பானர், கைல் மேயர்ஸ், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜோஷுவா டி சில்வா(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிகன்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

அபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, பாபர் அசாம்(கேப்டன்), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, ஹசன் அலி, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி