ஆல்டைம் பெஸ்ட் டாப் 10 பவுலர்கள்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் தேர்வு

Published : Jun 07, 2021, 09:39 PM IST
ஆல்டைம் பெஸ்ட் டாப் 10 பவுலர்கள்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் தேர்வு

சுருக்கம்

ஆல்டைம் பெஸ்ட் 10 பவுலர்களை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.  

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்போனவர். ரவிச்சந்திரன் அஷ்வினை ஆல்டைம் சிறந்த வீரராக மதிப்பிட முடியாது என்று கருத்து கூறியிருந்த சஞ்சய் மஞ்சரேக்கர், ஆல்டைம் 10 பெஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த டாப் 10 பவுலர்கள்(வரிசைப்படி):

1. ரிச்சர்ட் ஹாட்லி (நியூசிலாந்து)
2. மால்கோம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்)
3. கர்ட்லி ஆம்ப்ரூஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
4. வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
5. ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா)
6. க்ளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா)
7. டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)
8. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
9. கபில் தேவ் (இந்தியா)
10. முத்தையா முரளிதரன் (இலங்கை)

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த ஆல்டைம் டாப் 10 பவுலர்கள் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் உலக கோப்பை வின்னிங் கேப்டன் கபில் தேவ் ஒருவர் தான் இந்தியர். வேறு எந்த இந்திய பவுலருக்கும் மஞ்சரேக்கரின் டாப் 10 பவுலர்கள் பட்டியலில் இடமில்லை.
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து