#RSAvsPAK தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20..! தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்

Published : Apr 16, 2021, 06:05 PM IST
#RSAvsPAK தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20..! தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. செஞ்சூரியனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஹைதர் அலி, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப்.

தென்னாப்பிரிக்க அணி:

ஜே.மாலன், மார்க்ரம், ஜார்ஜ் லிண்டே, வாண்டெர்டசன், ஹென்ரிச் க்ளாசன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), வியான் மல்டர், ஃபெலுக்வாயோ, சிசாண்டா மகலா,ஃபார்டியூன், லிசாத் வில்லியம்ஸ், ஷாம்ஸி.
 

PREV
click me!

Recommended Stories

பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! சூர்யாவின் அதிரடிக்கு கிடைத்த முதல் பரிசு! அமெரிக்காவை காலி செய்த சிராஜ் அண்ட் அர்ஷ்தீப் காம்போ!
அமெரிக்காவிடம் தடுமாறிய இந்தியா; மோசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா