குஜராத் அணியில் அறிமுகமான சரத் – லக்னோ டாஸ் வென்று பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Apr 7, 2024, 7:41 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 21ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெடில் தொடரின் 21 ஆவது லீக் போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

Tap to resize

Latest Videos

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹாக், மாயங்க் யாதவ்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சரத் பிஆர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்சன் நீல்கண்டே, மோகித் சர்மா.

click me!