ஆஸ்திரேலியாவில் செம ஒர்க் அவுட்.. கேஎல் ராகுல் பகிர்ந்த வீடியோ

Published : Nov 20, 2020, 11:33 PM IST
ஆஸ்திரேலியாவில் செம ஒர்க் அவுட்.. கேஎல் ராகுல் பகிர்ந்த வீடியோ

சுருக்கம்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்துவருகின்றனர்.  

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

சிட்னியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துவருகின்றன.

இந்நிலையில், இந்திய வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கேஎல் ராகுல் பகிர்ந்துள்ளார். க்ரூப் ட்ரெய்னிங் செசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நீண்ட காலத்திற்கு பிறகு நாங்கள் இதை(ஒன்றாக உடற்பயிற்சி) செய்கிறோம் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!