#KKRvsRCB ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 20, 2021, 03:00 PM IST
#KKRvsRCB ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் கேகேஆர் அணி படுமோசமாக ஆடி 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. அமீரகத்தில் நடக்கும் 2வது பாதியிலாவது சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறும் முனைப்பில் உள்ள கேகேஆர் அணி, இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், ஒயின் மோர்கன்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), லாக்கி ஃபெர்குசன், ஷிவம் மாவி/கமலேஷ் நாகர்கோடி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
 

PREV
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!