#RRvsKKR கேகேஆர் அணியில் ஒரு மாற்றம்..? உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 24, 2021, 04:18 PM IST
#RRvsKKR கேகேஆர் அணியில் ஒரு மாற்றம்..? உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனை படுமோசமாக தொடங்கியுள்ளன. இரு அணிகளுமே அவை ஆடிய முதல் 4 போட்டிகளில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.

எனவே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணியை பார்ப்போம்.

கேகேஆர் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் கமலேஷ் நாகர்கோட்டிக்கு பதிலாக ஷிவம் மாவி சேர்க்கப்படலாம். அதைத்தவிர வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச கேகேஆர் அணி:

நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி/ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?