#CPL2021 ஜமைக்கா தல்லாவாஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 07, 2021, 07:24 PM IST
#CPL2021 ஜமைக்கா தல்லாவாஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

டிரின்பாகோ நைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி:

லியோனர்டோ ஜூலியன், லெண்டல் சிம்மன்ஸ், காலின் முன்ரோ, பொல்லார்டு(கேப்டன்), டேரன் பிராவோ, டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், காரி பியெரெ, அகீல் ஹுசைன், ரவி ராம்பால், அலி கான்.

ஜமைக்கா தல்லாவாஸ் அணி:

கென்னார் லெவிஸ்(விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், ஹைதர் அலி, ரோவ்மன் பவல்(கேப்டன்), ஜேசன் முகமது, இமாத் வாசிம், கார்லஸ் பிராத்வெயிட், ஆண்ட்ரே ரசல், மிகேல் ப்ரிட்டோரியஸ், க்றிஸ் க்ரீன், வீராசாமி பெர்மால்.
 

PREV
click me!

Recommended Stories

Asia Cup 2026: இந்திய பவுலர்கள் சுழலில் சிக்கிய பாகிஸ்தான்... வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்!
Rohit Sharma Records: பேட்டை சுழற்றினாலே ரெக்கார்டு! உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சாதனைகள் முழு பட்டியல்