#PSL இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ்.. டாஸ் ரிப்போர்ட்

Published : Jun 14, 2021, 09:36 PM IST
#PSL இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ்.. டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா, ஷதாப் கான்(கேப்டன்), ஹுசைன் டலட், இஃப்டிகர் அகமது, ஆசிஃப் அலி, முகமது அக்லக், ஹசன் அலி, அலி கான், முகமது வாசிம் ஜூனியர், அகிஃப் ஜாவேத்.

கராச்சி கிங்ஸ் அணி:

பாபர் அசாம், ஷர்ஜீல் கான், மார்டின் கப்டில், நஜிபுல்லா ஜட்ரான், சாத்விக் வால்டான்(விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம்(கேப்டன்), திசாரா பெரேரா, அப்பாஸ் அஃப்ரிடி, வகாஸ் மக்சூத், முகமது ஆமீர், அர்ஷத் இக்பால்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி