டாப் 5 டெஸ்ட் பவுலர்கள்..! இயன் சேப்பலின் அதிரடி தேர்வு.. 3 இந்தியர்களுக்கு இடம்

Published : Jun 06, 2021, 06:01 PM IST
டாப் 5 டெஸ்ட் பவுலர்கள்..! இயன் சேப்பலின் அதிரடி தேர்வு.. 3 இந்தியர்களுக்கு இடம்

சுருக்கம்

சமகாலத்தின் டாப் 5 டெஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளார் ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்.  

சமகால கிரிக்கெட்டில் ஆடும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களில் சிலர் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவர் என்கிற லெவலில் உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரோஹித் சர்மா, ரூட், டிவில்லியர்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, கம்மின்ஸ், அஷ்வின் உள்ளிட்ட பவுலர்களும் ஆல்டைம் சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள்.

இந்நிலையில், சமகாலத்தின் டாப் 5 டெஸ்ட் பவுலர்கள் யார் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரபாடா, இஷாந்த் சர்மா, பாட் கம்மின்ஸ் ஆகிய ஐவரையும் டாப் 5 டெஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார் இயன் சேப்பல்.

இவர்களில் அஷ்வின், ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் இந்தியர்கள். இந்திய பவுலிங்கின் தரம் உயர்ந்திருப்பதையே இயன் சேப்பலின் இந்த தேர்வு காட்டுகிறது. டாப் 5 பவுலர்களில் பும்ராவை தேர்வு செய்யவில்லை இயன் சேப்பல்.

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!