#CPL2021 அரையிறுதியில் மோதும் 4 அணிகள்..! போட்டி விவரம்

Published : Sep 13, 2021, 09:13 PM IST
#CPL2021 அரையிறுதியில் மோதும் 4 அணிகள்..! போட்டி விவரம்

சுருக்கம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதி போட்டி விவரங்களை பார்ப்போம்.  

விறுவிறுப்பாக நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துவிட்டன.

அரையிறுதி போட்டிகள் நாளையும்(14ம் தேதி), இறுதி போட்டி வரும் 15ம் தேதியும் நடக்கின்றன. அரையிறுதிக்கு டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஒரு அரையிறுதி போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மற்றொரு அரையிறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்.. ஓப்பனாக பேசிய ஜாம்பவான்!
IND vs NZ: சிவம் துபேவின் அதிரடி வேஸ்ட்.. 4வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி