வங்கதேசத்தை பழிதீர்த்தே ஆகணும்.. வெற்றி வேட்கையில் களம் காணும் நியூசிலாந்து..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Sep 3, 2021, 3:34 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணத்தில் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் நியூசிலாந்து மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களம் காண்கின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்கதேச அணி:

முகமது நயீம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், நசும் அஹ்மது.

நியூசிலாந்து அணி:

டாம் பிளண்டெல், ரச்சின் ரவீந்திரா, வில் யங், காலின் டி கிராண்ட்ஹோம், டாம் லேதம்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிகோல்ஸ், கோல் மெக்கோன்ச்சி, டக் பிரேஸ்வெல், அஜாஸ் படேல், ஹமீஷ் பென்னெட், பென் சியர்ஸ்.
 

click me!