#BANvsSL 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 24, 2021, 06:36 PM IST
#BANvsSL 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில்  வங்கதேச அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது போட்டி நாளை நடக்கவுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேச அணியும், அந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இலங்கை அணியும் மோதுகின்றன.

உத்தேச வங்கதேச அணி:

தமீம் இக்பால்(கேப்டன்), லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), முகமது மிதுன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், முகமது சைஃபுதீன், மெஹிடி ஹசன், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

உத்தேச இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஷனாகா, ஹசரங்கா, இசுரு உடானா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா.
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்