#BANvsSL கடைசி ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 27, 2021, 05:13 PM IST
#BANvsSL கடைசி ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.  முதல் 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று வங்கதேச அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை நடக்கிறது.

கடைசி போட்டியிலும் வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேச அணியும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை அணியும் மோதுகின்றன.

நாளை நடக்கும் கடைசி போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வங்கதேச அணி:

தமீம் இக்பால்(கேப்டன்), லிட்டன் தாஸ்/முகமது நயீம், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 
உத்தேச இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, பண்டாரா/டிக்வெல்லா, தசுன் ஷனாகா, வஹிந்து ஹசரங்கா, இசுரு உடானா, லக்‌ஷன் சந்தாகான். 
 

PREV
click me!

Recommended Stories

KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..