T20 World Cup: Afghanistan vs Scotland டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

Published : Oct 25, 2021, 07:27 PM IST
T20 World Cup: Afghanistan vs Scotland டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

சுருக்கம்

டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.   

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஷார்ஜாவில் இன்று நடக்கும் போட்டியில் ஆஃப்கானிஸ்தானும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத்(விக்கெட் கீப்பர்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி(கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக்.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸெர்(கேப்டன்), மேத்யூ க்ராஸ்(விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலும் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சாஃபியான் ஷரீஃப், பிராட்லி வீல்.
 

PREV
click me!

Recommended Stories

மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!