1XBET Crazy Time: ஒரே மாதத்தில் ரூ.890 லட்சம் வென்ற பெங்களூரு இளைஞர்!

Published : Jun 16, 2025, 05:08 PM ISTUpdated : Jun 18, 2025, 11:03 PM IST
Bengaluru man won almost 1 million euro at 1xbet Evolution Crazy Time

சுருக்கம்

பெங்களூருவைச் சேர்ந்த பி.அருண், Crazy Time விளையாட்டில் ₹890 லட்சம் வென்றுள்ளார். ஒரு மாதத்திற்குள், அவர் தினமும் ₹300,000 முதல் ₹1,000,000 வரை வென்றார், இதற்கு அவரது தனித்துவமான விளையாட்டு உத்தி மற்றும் சுய கட்டுப்பாடு காரணமாக அமைந்தது.

34 வயதான பி.அருண் ஒரு மாதத்திற்கு முன்பு 1XBET தளத்தில் பதிவு செய்தபோது, அவர் எடுத்த இந்த முடிவு அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும் என்று அவருக்குத் தெரியாது. 30 நாட்களுக்கும் குறைவான நாட்களே விளையாடிய பெங்களூருவைச் சேர்ந்த தொடக்கநிலை ஆட்டக்காரர் கிட்டத்தட்ட €1 மில்லியன் (சுமார் ₹890 லட்சம்) தொகையை வென்றுள்ளார், பிரபலமான நேரடி விளையாட்டான Crazy Time by Evolution-இல் விளையாடி ஒவ்வொரு நாளும் சிறப்பான முடிவுகளைப் பெற்றுள்ளார்.

தினசரி வாழ்க்கையில், அருண் ஒரு ஃப்ரீலேன்ஸ் கிராஃபிக் டிசைனராகப் பணிபுரிகிறார். அவருக்கு இசையில் ஆர்வம் உண்டு, அறிவியல் புனைகதைகளைப் படிக்கிறார், வினைல் ரெக்கார்டுகளைச் சேகரிக்கிறார். ஓய்வு நேரத்தில், அவர் டிஜிட்டல் காலிகிராஃபி எழுதுகிறார், இது அவருக்கு கவனம் செலுத்துவதற்கு உதவுகிறது என்றும், "நான் துல்லியத்தையும் படைப்பாற்றலையும் சமநிலைப்படுத்துவதை விரும்புகிறேன்," என்று அவர் கூறுகிறார். பகுத்தறிதல் மற்றும் மாறுபட்ட சிந்தனை மீதான இந்த ஆர்வம் ஒரு தனித்துவமான விளையாட்டு உத்தியைக் கண்டறிய அவருக்கு உதவியது.

அருணின் கதை திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றியதல்ல, ஆனால் சுய கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் அடிப்படையில் உருவான ஒரு தெளிவான உத்தி பற்றியது. "நான் ஒரு டெலிகிராம் சேனலில் Crazy Time ஸ்ட்ரீமைப் பார்த்தேன், அங்கு மக்கள் நேரடி விளையாட்டுக்கள் மற்றும் பந்தய உத்திகளைப் பற்றி கலந்துரையாடுகிறார்கள். நான் அவற்றில் சிலவற்றைப் பார்த்தேன், ஆர்வத்தினாலேயே அதில் இணைந்தேன். அது முதல் க்ளிக்கிலே ஏற்பட்ட காதல்," என்று அருண் கூறுகிறார்.

அருணின் உத்தி: வெகுமதிக் கட்டம் மற்றும் சரியான அமர்வுகளைக் கணிக்கும் முறை

நம் ஹீரோ ஒரு தொடக்கநிலை ஆட்டக்காரராக இருந்தபோதிலும், ஒரு பகுப்பாய்வாளர் போல புத்திசாலித்தனமான அணுகுமுறையுடன் விளையாடியுள்ளார். “சில நேரங்களில் வெகுமதிகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதை நான் கவனித்தேன், பின்னர் சிறிது நேரம் எதுவும் வரவில்லை. இது அலைகள் போன்றது. எனவே அந்த அலைகளைப் பிடிக்க முடிவு செய்தேன், ”என்று அருண் கூறினார்.

அவரது உத்தி எவ்வாறு செயல்பட்டது என்பதை இங்கு காணலாம்:

• அவர் Google Sheets-இல் வெகுமதி வரலாற்று அட்டவணையை வைத்திருந்தார்: நேரம், வெகுமதி, ஹோஸ்ட் மற்றும் வெற்றிகளுக்கு இடையிலான சுழற்சிகளின் எண்ணிக்கை போன்றவை.

• அவர் வெகுமதிகளில் மட்டுமே பந்தயம் கட்டினார் - Coin Flip, Pachinko, and Cash Hunt.

• அவர் "ஹாட் ஹவர்சில்" மட்டுமே விளையாடினார் - ஸ்ட்ரீம் அல்லது வரலாற்றில் வெகுமதிகள் அடிக்கடி வரும்போது.

• ஒவ்வொரு பெரிய வெகுமதிக்குப் பிறகு, அவர் குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளி எடுத்தார்.

• அவர் தனது தினசரி பேங்க்ரோலை 20 சுழற்சிகள் கொண்ட 10 தொகுதிகளாகப் பிரித்தார், மேலும் தனது தினசரி வரம்பிற்கு மேல் ஒருபோதும் போகவில்லை.

ஒரு மாதத்திற்கு, அருண் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ₹300,000 முதல் ₹1,000,000 வரை வென்றார், சில நேரங்களில் 15 நிமிடங்களிலும், சில நேரங்களில் ஒன்றரை மணி நேரத்திலும் வென்றுள்ளார். மிகப்பெரிய வெகுமதியில் ஒன்றான Pachinko - x500 பெருக்கியுடன் சேர்த்து ஒரு வெற்றியில் அவருக்கு ₹4,500,000-க்கும் அதிகமான தொகைக் கிடைத்தது.

"இதை நான் ஒரு வேலையாகப் பார்க்கவில்லை. இது சிந்திக்க வேண்டிய ஒரு விளையாட்டு. விளையாட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால், வலுக்கட்டாயமாகத் தொடர வேண்டாம். கொடுக்கத் தொடங்கியதும்—எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரிய வேண்டும்,” என்கிறார் அருண்.

Crazy Time — உலகளவில் ஆட்டக்காரர்களின் மனதை வென்ற விளையாட்டு

Crazy Time என்பது Evolution நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வேகமான நேரடி விளையாட்டு. இது வெகுமதி கேம்களுடன் (Pachinko, Cash Hunt, Coin Flip, Crazy Time) ஒரு அதிர்ஷ்ட சக்கரத்தை இணைத்து, ஊடாடும் வேடிக்கைகளையும், உற்சாகப்படுத்தும் காட்சிகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள ஆட்டக்காரர்கள் இதை "கேமிங் உலகத்தின் நெட்ஃபிளிக்ஸ்" என்று அழைக்கிறார்கள்: இதனை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான உண்மையான வாய்ப்பும் இதில் கலந்திருக்கிறது. 1XBET தளம் Evolution நிறுவனத்திலிருந்து பல்வேறு வகையான உள்ளடக்கத்தை வழங்குகிறது.

நிலையான வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பொறுப்பாக விளையாடுதல்

அருண் சிறப்பான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவர் சமநிலையுடன் இருக்கிறார். “நான் எனக்கென ஒரு தினசரி வரம்பை நிர்ணயித்துக் கொள்கிறேன். நான் தோற்றால், அடுத்த நாள் வரை விளையாடுவதில்லை. நான் வெற்றி பெற்றால், அதிகமாக உற்சாகம் அடைய மாட்டேன். Crazy Time என்பது எந்தக் கட்டத்தில் வெளியேற வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விளையாட்டு, ”என்று அவர் கூறுகிறார்.

அடுத்து என்ன?

தற்போது அருண் தனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பெங்களூருவில் உள்ள ஒரு சிறிய டிசைன் ஸ்டுடியோவில் முதலீடு செய்யவும், தனது பெற்றோரின் வீட்டை சரிசெய்ய உதவவும், அவர் எப்போதும் செல்ல விரும்பிய ஐஸ்லாந்து நாட்டிற்கு ஒரு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் முதலில், அவர் தனது பெற்றோருக்கு நீண்டகாலமாக வாங்க நினைத்திருந்த ஏசியை வாங்கினார்.

1XBET பிராண்டின் பிரதிநிதியான இரினா கபூர் கூறியாதாவது: “Crazy Time போன்ற நவீன நேரடி விளையாட்டுக்கள் ஆட்டக்காரர்களை உற்சாகத்தால் மட்டுமல்ல, அதன் சூழல், உத்தி மற்றும் காட்சி அனுபவத்தாலும் எவ்வாறு ஈர்க்கின்றன என்பதற்கு அருணின் கதை ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. அதனால்தான் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் மட்டும் அல்ல, திறமையும் காரணம். எனவே மிக முக்கியமான விஷயம் எப்போதும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என்பதுதான்.”

1XBET குறித்த அறிமுகம்

1XBET என்பது பந்தயத் துறையில் 18 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பந்தயம் கட்டும் நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளில் பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளமும் செயலியும் 70 மொழிகளில் கிடைக்கின்றன.1XBET இன் அதிகாரப்பூர்வ பார்ட்னர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, Durban's Super Giants, European Cricket Network, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் தூதர்களாக பிரபல கிரிக்கெட் வீரரான ‘ஹென்ரிச் கிளாஸென்’ மற்றும் நடிகை ‘ஊர்வசி ரவுடேலா’ ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம் IGA, SBC, G2E Asia மற்றும் EGR Nordics விருதுகள் போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகளுக்காக மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!