
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காலையிலும் மாலையிலும் பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு திருமதி விழா நடைபெற்று வருகிறது. தெப்பத் திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருச் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று காலை தொடங்கியது.
மூன்று நிலைகளில் காட்சி தரும் பெருமாள் – எங்கு தெரியுமா?
இதில் தெளிவான சம்மேதான முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தெப்பக்குளத்தில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு தங்கம் வைடூரியம் போன்ற நகையை அணிகலன்களாலும் பட்டு வெஸ்டங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதேபோன்று இன்று இரவு நடைபெற்றது இதில் அலங்கரிக்கப்பட்ட சத்திரத்தில் எழுந்துள்ள செய்யப்பட்ட முருகப் பெருமான் வெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதோட வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இன்று கோசம் எழுப்பி பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.
பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றி அற்புதம் நிகழ்த்திய மன்னார்!