
முருகப்பெருமானுக்கு அவர் அமர்ந்திருக்கும் கோயில்கள் எத்தனையோ இருந்தாலும் ஆனால் அவருக்கென்று உரியது அந்த அறுபடை கோயில் தான். முருகன் தனக்கென்று ஒரு தனி சிறப்பையும் அவதாரத்தையும் இந்த கோயிலில் அதிகமாகவே கொண்டுள்ளார். அதனால் தான் இவருக்கு இந்த அறுபடை வீடு என்று பெயர் வந்தது. முருகனின் அறுபடை வீடுகளை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சித்தர்கள் போற்றும் 3-வது படைவீடு! பழனி முருகனை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகளும் ராஜயோகமும்!
நான்காம் வீடு- சுவாமி மலை:
முருகனின் நான்காம் வீடு சுவாமி மலை. முருகப்பெருமான் சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று கேள்வி கேட்பார் சிவபெருமானுக்கு அர்த்தம் தெரியாததால் நீயே சொல் என்று சிவபெருமான் சொல்ல முருகப்பெருமான் கீழே அமர் சிஷ்யா என்று கூறுவார். அப்பொழுது சிவபெருமானுக்கு முருகன் குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபசரித்து இருப்பார் இதனால் முருகப்பெருமானை சுவாமிநாதன் என்றும் பரமகுரு என்றும் தகப்பனுக்கு பாடம் கற்பித்தவன் என்றும் இங்கு போற்றப்படும். பலன்கள்: திருத்தலத்திற்கு வந்தால் கல்வி அறிவு செல்வம் ஆகியவற்றில் முதன்மையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தீராத வினைகளைத் தீர்க்கும் அறுபடை வீடுகள்! எந்தப் படைவீட்டில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?
அறுபடை வீடுகளும் அதன் அபூர்வ பலன்களும்! நீங்கள் தரிசிக்க வேண்டிய முருகனின் புனிதத் தலங்கள்!