பங்குனி 2024 : பங்குனி மாத சிறப்புகள், முக்கிய விரத நாட்கள், விசேஷங்கள்.. முழு விவரம் இதோ..

By Ramya sFirst Published Mar 13, 2024, 8:45 AM IST
Highlights

பங்குனி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், விரதநாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மாதங்களில் மங்கள மாதம் என்று போற்றப்படும் மாதம் பங்குனி மாதம். இந்த மாதத்தில் பல தெயங்களின் திருமணம் நடந்துள்ளதால் இந்த மாதம் விரதமிருந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும் தமிழ் மாதங்களில் கடைசி மாதம் என்பதால் பங்குனி மாதத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இந்த ஆண்டு மார்ச் 14 பங்குனி மாதம் தொடங்குகிறது. மாதத்தின் தொடக்க நாளே மங்கலகரமான சுமங்கலி பூஜையுடன் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், விரதநாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பங்குனி 2024 விரதங்கள் :

அமாவாசை – ஏப்ரல் 08 (பங்குனி 26)
பௌர்ணமி – மார்ச் 24 )பங்குனி 11_
கிருத்திகை – மார்ச் 15, )பங்குனி 02) ஏப்ரல் 11, பங்குனி 29
திருவோணம் – ஏப்ரல் 03, பங்குனி 21 
ஏகாதசி – மார்ச் 20 (பங்குனி 07), ஏப்ரல் 11, (பங்குனி 23)
சஷ்டி – மார்ச் 15 (பங்குனி 02,), (மார்ச் 31, (பங்குனி 18)
சங்கடஹர சதுர்த்தி – மார்ச் 28, (பங்குனி 15)
சிவராத்திரி – ஏப்ரல் 07 ((பங்குனி 25)
பிரதோஷம் – மார்ச் 25 (பங்குனி 09), ஏப்ரல் 06 (மார்ச் 24)
சதுர்த்தி – ஏப்ரல் 12 (பங்குனி 30)

பங்குனி 2024 : முக்கிய விசேஷங்கள் :

மார்ச் 14 – பங்குனி 01 – காரடையான் நோன்பு
மார்ச் 24 பங்குனி 11 – ஹோலிப் பண்டிகை
மார்ச் 25 பங்குனி 12 – பங்குனி உத்திரம்
மார்ச் 28 பங்குனி 15 – பெரிய வியாழன்
மார்ச் 29 பங்குனி 16 – புனித வெள்ளி
மார்ச் 31 பங்குனி 18 – ஈஸ்டர் டே
ஏப்ரல் 09 பங்குனி 27 – தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 11 பங்குனி 29 – ரம்ஜான் பண்டிகை

பங்குனி 2024 : சுப முகூர்த்த நாட்கள் :

மார்ச் 20 பங்குனி – 07 – வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 24 பங்குனி – 11 – வளர்பிறை முகூர்த்தம்
மார்ச் 27 பங்குனி – 14 – தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 04 பங்குனி – 22 – தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 05 பங்குனி – 23 – தேய்பிறை முகூர்த்தம்

பங்குனி 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி : மார்ச் 17 (பங்குனி 04), ஏப்ரல் 02 (பங்குனி 20)
நவமி : மார்ச் 18 (பங்குனி 05), ஏப்ரல் 03 (பங்குனி 21)
கரி நாள் : மார்ச் 19 (பங்குனி 06), மார்ச் 28 (பங்குனி 15), ஏப்ரல் 01, (பங்குனி 19

click me!