டிசம்பர் 2024: முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள் எப்போது?

By Ramya s  |  First Published Dec 2, 2024, 12:37 PM IST

டிசம்பர் மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள், அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம் போன்றவை எப்போது வருகின்றன என்று இந்த பதிவில் பார்க்கலாம். 


ஆங்கில ஆண்டின் கடைசி மாதம் மட்டுமின்றி, ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் கொண்ட மாதமாகவும் டிசம்பர் மாதம் இருக்கிறது. திருக்கார்த்திகை தீபம், திருவாதிரை பல விசேஷங்கள் டிசம்பர் மாதத்தில் தான் வரும். டிசம்பரில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் எந்தெந்த நாட்களில் வருகின்ற்னா? முக்கிய விரத நாட்கள் எப்போது? என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

டிசம்பர் 2024 : முக்கிய விசேஷங்கள் :

Latest Videos

undefined

டிசம்பர் 12- கார்த்திஐ 28 - வியாழன்  - பரணி தீபம்
டிசம்பர் 13 – கார்த்திகை 28 – வெள்ளி – திருக்கார்த்திகை தீபம்
டிடம்பர் 15 – கார்த்திகை 30 – ஞாயிறு – ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்
டிசம்பர் 28 – மார்கழி 10 – புதன் – கிறிஸ்துமஸ்
டிசம்பர் 30 – மார்கழி – 15 – திங்கள் – அனுமன் ஜெயந்தி

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்! இனி 2 மணி நேரத்தில் சாமி தரிசனம்!

டிசம்பர் 2024 : முக்கிய விரத நாட்கள் :

டிசம்பர் 30 ( மார்கழி 15) : அமாவாசை
டிசம்பர் 15 (கார்த்திகை 30) : பௌர்ணமி
டிசம்பர் 13 (கார்த்திகை 28) : கிருத்திகை 
டிசம்பர் 05 (கார்த்திகை 20) : திருவோணம்
டிசம்பர் 11, டிசம்பர் 26 (கார்த்திகை 26, மார்கழி 11) : ஏகாதசி
டிசம்பர் 06, டிசம்பர் 21 (கார்த்திகை 21, மார்கழி 06) : சஷ்டி
டிசம்பர் 18 ( மார்கழி 03) : சங்கடஹர சதுர்த்தி
டிசம்பர் 29 (மார்கழி 14) : சிவராத்திரி
டிசம்பர் 13, டிசம்பர் 28 (கார்த்திகை 28, மார்கழி 13) : பிரதோஷம்
டிசம்பர் 05 ( மார்கழி 20) : சதுர்த்தி
டிசம்பர் 2024 : சுபமுகூர்த்த நாட்கள் :
டிசம்பர் 05 (கார்த்திகை 20) : வளர்பிறை முகூர்த்தம்

டிசம்பர் 2024 : வாஸ்து நாட்கள் : எதுவும் இல்லை 

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ்! கேரளா அரசின் சூப்பர் திட்டம்! ஒரே மெசேஜ் போட்டா போதும்!

டிசம்பர் 2024 : அஷ்டமி, நவமி, கரிநாட்கள்

டிசம்பர் 08, டிசம்பர் 23 (கார்த்திகை 23, மார்கழி 08 ) : அஷ்டமி

டிசம்பர் 09, டிசம்பர் 24 (கார்த்திகை 24, மார்கழி 09 ) : நவமி

டிசம்பர் 02, டிசம்பர் 21, டிசம்பர் 26 ( கார்த்திகை 17, மார்கழி 06, மார்கழி 09) : கரி நாட்கள் 
 

click me!