ஏப்ரல் 2024 : முக்கிய விரத நாட்கள். பண்டிகை நாட்கள் என்னென்ன? முழு விவரம் இதோ..

By Asianet Tamil  |  First Published Apr 1, 2024, 11:01 AM IST

ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள்,  பண்டிகைகள், விசேஷ் நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..


தமிழ் புத்தாண்டு பிறக்கும் மாதம் என்பதால் ஏப்ரல் மாதம் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான மாதமாகும். பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள், முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்

ஏப்ரல் 2024 : முக்கிய விசேஷ நாட்கள்:

Latest Videos

undefined

ஏப்ரல் 09 (பங்குனி 27) – தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 11 (பங்குனி 29) – ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் 14 (சித்திரை 01) – தமிழ் வருடப்பிறப்பு
எப்ரல் 17 (சித்திரை 04) – ஸ்ரீ ராம நவமி
ஏப்ரல் 21 ( சித்திரை 08) – மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 22 (சித்திரை 10) – சித்ரா பௌர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
ஏப்ரல் 2024 : முக்கிய விரத நாட்கள்
அமாவாசை – ஏப்ரல் 08 (பங்குனி 26)
பௌர்ணமி – ஏப்ர 23 (சித்திரை 10)
கிருத்திகை – ஏப்ரல் 11 ( பங்குனி 29)
திருவோணம் – ஏப்ரல் 03 (பங்குனி 21)
ஏகாதசி – ஏப்ரல் 05 (பங்குனி 23), ஏப்ரல் 19 (சித்திரை 06)
சஷ்டி – ஏப்ரல் 14 (சித்திரை 01), ஏப்ரல் 29 (சித்திரை 16)
சங்கடஹர சதுர்த்தி – ஏப்ரல் 27 ( சித்திரை 14)
சிவராத்திரி – ஏப்ரல் 07 ( பங்குனி 25)
பிரதோஷம் – ஏப்ரல் 06 (பங்குனி 24), ஏப்ரல் 21 (ஞாயிறு சித்திரை08)
சதுர்த்தி – ஏப்ரல் 12 (பங்குனி 30)

தேர் இழுப்பதன் ரகசியம் பற்றி தெரியுமா..? தேர் இழுப்பதினால் இத்தனை நன்மைகளா..?

ஏப்ரல் 2024 :சுப முகூர்த்த நாட்கள்

ஏப்ரல் 04 – பங்குனி 22 – தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 05 – பங்குனி 23 – தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 15 – சித்திரை 02 – வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 21 – சித்திரை 08 – வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 22 – சித்திரை 09 – வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 26 – சித்திரை 13 – தேய்பிறை முகூர்த்தம்

Gold Vastu Tips : வீட்டில் 'இந்த' இடத்தில் தங்கம் வைத்தால் செல்வம் பெருகுமாம்... ஒருமுறை வச்சிதான் பாருங்களே!

ஏப்ரல் 2024 : அஷ்டமி, நவமி, கரி நாட்கள்

அஷ்டமி – ஏப்ரல் 02, ஏப்ரல் 16
நவமி – ஏப்ரல் 03, ஏப்ரல் 17
கரி நாட்கள் – ஏப்ரல் 01, ஏப்ரல் 19, ஏப்ரல் 08

ஏப்ரல் 2024 வாஸ்து நாட்கள்

ஏப்ரல் 23 –(சித்திரை 10)
 

click me!