கன்னியாகுமரி இடைத்தேர்தல்: பாஜக ரேஸில் முந்தும் ஸ்டார்கள் யார்..?வேட்பாளர் தேர்வு குழப்பத்தில் பாஜக.!

Published : Sep 03, 2020, 07:38 PM ISTUpdated : Sep 07, 2020, 08:15 AM IST
கன்னியாகுமரி இடைத்தேர்தல்: பாஜக  ரேஸில் முந்தும் ஸ்டார்கள் யார்..?வேட்பாளர் தேர்வு குழப்பத்தில் பாஜக.!

சுருக்கம்

முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், "ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!