மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பே இப்படியொரு அதிர்ச்சியா..? #ResignStalin

By Thiraviaraj RMFirst Published May 3, 2021, 4:05 PM IST
Highlights

 திமுக தொண்டர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. தனிப்பெரும்பான்மையுன ஆட்சியமைக்க உள்ள நிலையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7-ம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதற்குள்ளாகவே ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரது கட்சியை விமர்சித்தும் #ResignStalin என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

நீ புடுங்குறது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்!!😂 pic.twitter.com/or9DnOnxqd

— மின்சார மனிதன் (@Rajsekar_twitz)

 

இதனால், திமுக தொண்டர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

எனச் சிட்டை ஓட்டிக் கொண்டிருக்கிறான்கள்.

அடேய்! இன்னும் அந்தாள் பதவியேற்கவே இல்லையேடா! வகிக்காத பதவியிலிருந்து எப்படி விலக முடியும்?

உங்களுக்கெல்லாம் மூளை என்கிற ஓர் உறுப்பே கிடையாதா? pic.twitter.com/SwNwOqVF1Z

— இ.பு.ஞானப்பிரகாசன் | E.Bhu.Gnaanapragaasan (@Gnaanapragaasan)

 

ச்சை.....
இனி bore அடிக்கும் பொழுது எல்லாம் 'ன்னு டிரெண்ட் செய்யலாம்.
🤣 🤣 🤣 🤣
காவிகளின் ஆட்டம் ஆரம்பம்......

— கூவம் கொண்ட குறுமதியான் 🌄 (@TiruppurSailor)

 

click me!