கருணாநிதி "அடக்கம் செய்யப்படும் இடம்" இதுதான்..! "EXCLUSIVE" படங்கள்....!

Published : Aug 08, 2018, 12:16 PM IST
கருணாநிதி "அடக்கம்  செய்யப்படும் இடம்" இதுதான்..! "EXCLUSIVE"  படங்கள்....!

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என பெரும் கேள்வியாக இருந்தது.இது குறித்த வழக்கு அவசர அவசரமா நேற்று  இரவு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.  

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என பெரும் கேள்வியாக இருந்தது. இது குறித்த வழக்கு அவசர அவசரமா நேற்று  இரவு  முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசு தரப்பில் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்றும்,காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது. கடைசியில், நிலுவையில் இருந்த 5 வழக்குகளும் கருணாநிதிக்காக வாபஸ் பெறப்பட்டு, சட்ட சிக்கலை நீக்கி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு இடம்  ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் தூய்மை படுத்தும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்