திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இயக்குனர் அமீர் கலைஞர் கருணாநிதி பற்றி எழுதப்பட்ட உருக்கமான கவிதையை வெளியிட்டுள்ளார்.