ஸ்மார்ட் சிட்டி 3 - வது பட்டியலில் புதுச்சேரி இடம்பெறும்....! முதல்வர் அறிவிப்பு

 
Published : Feb 23, 2017, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஸ்மார்ட்  சிட்டி 3 - வது  பட்டியலில் புதுச்சேரி இடம்பெறும்....!  முதல்வர்  அறிவிப்பு

சுருக்கம்

ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி : முதல்வர் நாராயணசாமி

மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததும், பிரதமர்  நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, பல சென்னை உள்ளிட்ட  பல முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்க  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி இடம்பெறும்  என, புதுவை  முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார் .

இது குறித்து கருத்து தெரிவித்த, புதுவை  முதல்வர்  நாராயணசாமி ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி இடம்பெற அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கருத்தரங்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாராயணசாமி  தெரிவித்தார் .

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!