திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீமான்... தத்தளித்துப்போன தம்பிகள்..!

Published : Sep 28, 2020, 06:06 PM IST
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீமான்... தத்தளித்துப்போன தம்பிகள்..!

சுருக்கம்

உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

53 வயதாகக்கூடிய சீமான் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் எம்.எல்.ஏக்கள், எம்.பி.,கள், அமைச்சர்கள் விஜயகாந்த் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சீமான், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான மருத்தவப் பறிசோதனை தான். அண்ணன் சீமான் வீடு திரும்பினார்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!