"ஜெயில்ல இருந்தாலும் சசிகலாவுக்கே பவர்" - ஆட்சி மன்றக்குழு தலைவரானார்

Asianet News Tamil  
Published : Mar 09, 2017, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"ஜெயில்ல இருந்தாலும் சசிகலாவுக்கே பவர்" - ஆட்சி மன்றக்குழு தலைவரானார்

சுருக்கம்

Admk general secreatry sasikala appointed

அதிமுக ஆட்சி மன்றக் குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாற்றியமைக்கப்பட்ட ஆட்சி மன்றக் குழுவுக்கு சசிகலா தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குழு உறுப்பினர்களாக செங்கோட்டையன், தினகரன், தமிழ்மகன் உசேன், வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தலில் கூட்டணி அமைப்பது, எம்.பி. எம்.எல்.ஏ. உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு என்பது கூடுதல் தகவல்

PREV
click me!

Recommended Stories

TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!