மத்திய அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவி... விட்டுக் கொடுக்காத மோடி..!

By Thiraviaraj RMFirst Published May 31, 2019, 1:16 PM IST
Highlights

மத்திய அமைச்சரவையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கான் இலாக்காகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மத்திய அமைச்சரவையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கான் இலாக்காகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை
அமித்ஷா - உள்துறை
நிதின் கட்கரி - சாலை போக்குவரத்துறை
சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரத்துறை
நிர்மலா சீத்தாராமன்- நிதித்துறை
ராம் விலாஸ் பஸ்வான்- உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை 
நரேந்திர சிங் தோமர் - விவசாயதுறை 
ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை
ஹர்சிம்ரத் கவுர் பதால் - உணவுப் படுதப்படுத்துதல்
தவார் சந்த் கெலாட் - சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை

ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாட்டுத்துறை
அர்ஜூன் முன்டா - பழங்குடியினர் நலத்துறை
ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
ஹர்ஷவர்தன்- சுகாதாரத்துறை
பிரகாஷ் ஜவேடகர்- சுற்றுச்சூழல், வளம் தகவல் ஒளிபரப்புத்துறை  
ப்யூஸ் கோயல்- ரயில்வேதுறை

தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி -சிறுபான்மை நலத்துறை
பிரஹலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
மகேந்திர நாத் பாண்டே- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
கிரிராஜ் சிங்- கால்நடைத்துறை ஆகியோருக்கு இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழர்களான நிர்மலா சீத்தாராமனுக்கு நிதித்துறையும், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறையும் மோடி அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.   

click me!